திருட்டுத்தனம் பண்ணிய தியேட்டர்களுக்கு இனி படம் கிடையாது
ஒரு திரைப்படத்தினை மிகுந்த பொருட்செலவில், அந்த திரைப்படத்தின் தயாரிப்பார் பல கஷ்டங்களை கடந்து தயாரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த திரைப்படத்தினை கடும் சிரமங்களுக்கிடையே வெளியிடுகிறார்.
ஆனால் அந்த திரைப்படம் வெளியிட்ட அன்றைய தினமே…