Browsing Tag
விஷால்
விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’
விஷாலின் அடுத்த படமாக அது நவம்பர் 15ஆம் தேதி ஆக்சன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.. மதகஜராஜா, ஆம்பள படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் சுந்தர்.சியும் விஷாலும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்தப்படத்தில் ஹைலைட் என்னவென்றால்…
நடிகர் சங்கத்துக்கு ஜூன் 23-ந் தேதி தேர்தல்
சென்னை, மே.29- நடிகர் சங்கத்துக்கு ஜூன் 23-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்து உள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்து கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நடிகர் சங்க…
“விஷாலை நடிக்க விடுங்கள்” – ஆர்.கே.சுரேஷ் கோரிக்கை
ஸ்டூடியோ 9 என்ற பட நிறுவனத்தை நடத்தி வரும் ஆர்.கே.சுரேஷ், அந்த நிறுவனம் சார்பில் ‘தர்மதுரை’ ‘சலீம்’ உள்பட சில படங்களை தயாரித்து இருக்கிறார். டைரக்டர் பாலா, ‘தாரை தப்பட்டை’ படத்தில் இவரை வில்லனாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து பல…
அயோக்யா – விமர்சனம்
இன்று பாலியல் வன்முறை குற்றங்களில் ஈடுபடும் கயவர்கள் கைது செய்யப்பட்டாலும் மறுநாளே ஹாயாக சிரித்துக்கொண்டு ஜாமீனில் வெளி வருகின்றனர் ஆனால் தண்டனை கடுமையாக்கப்பட்டால்தான் குற்றம் நடக்காமல் தடுக்க முடியும் என்பதை வலியுறுத்தி ஒரு அயோக்கிய…
ராதாரவிக்கு விஷால் கடும் கண்டனம்.
நயன்தாரா நடிப்பில் வெளியாகவிருக்கும் கொலையுதிர் காலம் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், நடிகர் ராதாரவி, நயன்தாராவை பற்றி தரக்குறைவாகவ கடுமையாக விமர்சித்திருந்தார். அவரின் இந்த பேச்சு பெண்களை மட்டுமல்லாது, ஆண்கள் மனதையும்…
பெற்றோருக்கு தெரியாமல் எதுவும் செய்யாதீர்கள் – நடிகர் சங்கம் வேண்டுகோள்
கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வரும் பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் மனதை கனக்கச் செய்கின்றன. இந்த மாபெரும் படுபாதக செயல்களை பல காலங்களாக திட்டமிட்டு ஒரு கும்பல் செய்து வந்திருப்பதை…
குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கும் புதிய முயற்சியில் விஷால்
பல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மன அழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர்கள் தான் அதிகமாகி வரும் மிகவும் வருத்தமான சூழ்நிலையே தற்போது நிலவுகிறது.
இதற்கு முற்றிலும் தீர்வுகாண…
விஷாலுக்காக வசந்தபாலனுக்கு மேடையிலே பதிலடி கொடுத்த மிஷ்கின்..!
தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படம் ‘பொது நலன் கருதி’. 5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின்…