Browsing Tag

விஷால்

பரவை முனியம்மாவுக்கு இனி மாதந்தோறும் பென்சன் ; விஷால் உறுதி..!

சிங்கம் போன்ற தன் கம்பீரக் குரலால் ரசிகர்களைக் கவந்தவர் பரவை முனியம்மா. பாடுவதோடு சில படங்களிலும் நடித்தார். ஆனால் இவரது  புகழ் பல எல்லைகளைத் தாண்டிய அளவுக்கு, இவரால் வறுமைக் கோட்டை தாண்ட முடியவில்லை.  இதில் மனநலம் குன்றிய ஒரு மகன்…

“பிரசாந்தை கூப்பிட்டு பேசப்போறோம்” – விஷாலின் புது ஐடியா..!

நடிகர்சங்கத்தில் மல்டிபிளக்ஸ் கட்டடம் கட்டக்கூடாது என்பதுதான் இன்று சரத்குமாரை எதிர்த்து, விஷால் அணி திரள காரணம். காம்ப்ளக்ஸ் மூலம் மாதம் 25 லட்சம் வருமானம் சங்கத்துக்கு வரும் என்கிறார் சரத்குமார்... இதுகுறித்து டிவி சேனல் விவாதம்…

“சின்ன படமா பெரிய படமா..? ; ரிலீஸான பின் தான் தெரியும்” – விஷால்

கட்டட வேலை செய்து இஷ்டம்போல வாழ்க்கையை ஓட்டும் ஐந்து இளைஞர்களின் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள்.. அதன்பின் அவர்களின் வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது என்பதை வைத்து ‘அஞ்சுக்கு ஒண்ணு’ என்கிற படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தை ஆர்வியார்…

“சுசீந்திரன் என்னை ஏமாற்றிவிட்டார்” – ‘பாயும் புலி’ சிங்கிள் ட்ராக் ரிலீஸ் கலாட்டா..!

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாயும் புலி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்ட நிகழ்வில் நமக்கு கிடைத்த சிங்கிள் தகவல்கள்... விஷாலும் சுசீந்திரனும் இணையும் இரண்டாவது படம்.. சுசீந்திரன் இயக்கத்தில்…

தந்தைக்கு சப்போர்ட் பண்ணும் வரலட்சுமி சரத்குமார்..!

நடிகர் சங்க பிரச்சனையில் சரத்குமாருக்கு எதிராக தொடர்ந்து விஷால் குரல் கொடுத்து வருவது தெரியும் தானே..  இதில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, விஷால் தனது நண்பர் என்பதால் அவருக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளார்  என பரவலாக பேசப்பட்டு…

நடிகர்சங்கத்தின் மீது நீதிமன்றம் தொடுத்த இரண்டு அம்புகள்..!

  நடிகர்சங்க தலைவர்களை அவதூறாக பேசினார் என்று நகைச்சுவை நடிகர் குமரித்துவை இரண்டு வருடங்களுக்கு முன் நடிகர் சங்கத்தை விட்டு நீக்கி உத்தரவிட்டார் ராதாரவி. ஆனால் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் குமரிமுத்து.. இதையடுத்து…

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விஷால் தயார்..!

  நாளுக்கு நாள் சீரியசாகத்தான் ஆகிக்கொண்டிருக்கிறது நடிகர்சங்க மோதல். அதிலும் வரும் ஜூலை-19ஆம் தேதி நடிகர்சங்க தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், சீனியர்-ஜூனியர் இருவரிடையே மோதல் வெளிப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக உருளுவது…

ராதாரவி இடத்தில் விஷாலின் தந்தை..!

சரத்குமாருக்கு எதிராக விஷால் போட்டியிட இருப்பது போன்ற சூழல் இருப்பதால், அதேபோல ராதாரவிக்கு எதிராக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி நிற்பாரோ என கன்னாபின்னாவென்று கற்பனை குதிரையை ஓட்டவேண்டாம். இது விஷாலின் தந்தை, படத்தில் நடிப்பது பற்றிய…

சரத்குமாரிடம் மூன்று கேள்விகளுக்கு பதில் கேட்கும் விஷால்..!

நடிகர் சங்க விவகாரங்களில் அதன் தலைவர் சரத்குமாருக்கும், நடிகர் விஷாலுக்கும் தொடர்ந்து அறிக்கை யுத்தம் நடந்துவருவது தெரிந்ததுதான். சமீபத்தில் கூட நடிகர்சங்க உறுப்பினர்களிடம் விஷால் தொடர்ந்து குழப்பம் ஏற்படுத்தி வருவதாக சரத்குமார்…

புதுக்கோட்டையில் நாடக நடிகர்களை சந்தித்தார் விஷால்..!

கடந்த தீபாவளி சமயத்தில் திருச்சியில் நடந்த நாடக நடிகர் உதவி விழங்கும் விழாவில் நாசர் பற்றி அநாகரிகமாக பேசிய ராதாரவி மற்றும் காளை ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தார் விஷால்.. பின் ஒருசமயம் நாடக…