‘U’ சான்றிதழ் வாங்கினார் துணை முதல்வர்..!
அவ்வப்போது துணை வேடங்களில் நடித்துவந்த இயக்குனர் பாக்யராஜ், நீண்ட நாளைக்குப்பிறகு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் தான் ‘துணை முதல்வர்’. இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகனாக ஜெயராமும் நடித்திருக்கிறார்..
கதாநாயகிகளாக ஸ்வேதா மேனன், …