அஜித்தின் வெற்றியால் சிம்புவுக்கு பிறந்தது விடிவுகாலம்..!
2௦13லேயே சிம்புவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை ஆரம்பித்த கௌதம் மேனன், விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வந்தார். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்த அந்த நேரத்தில் அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படம் கமிட்டாகவே சிம்பு படத்தை தற்காலிகமாக…