Browsing Tag

விக்ரம் கே தாஸ்

எஸ் எஸ் எல் எஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரே நேரத்தில் உருவாகும் இரு மொழிப்படம்…

திரைப்பட வரலாற்றில் விக்ரமாதித்தியன் தொடங்கி விக்ரம் ,விக்ரம் வேதா போன்ற படங்களுக்கு அடையாளச் சிறப்பு உண்டு. அவை பெரிய அளவில் வெற்றி பெற்றவை, பேசப்பட்டவை. அந்த வரிசையில் இடம் பெறும் நோக்கில் உருவாகும் திரைப்படம் தான் 'விக்ரம் கே தாஸ்'!…