Browsing Tag

விக்னேஷ்

“ஆனந்தம் விளையாடும் வீடு” இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது!

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக திண்டுக்கல் மாநகரில் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது. படத்தை பற்றி…

தர்மபத்தினி வாரிசுகள் இணைந்து நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’

குடும்பக்கதை அம்சம் கொண்ட படங்களுக்கு வரவேற்பு எப்போதும் இருக்கிறது என்பதை விஸ்வாசம், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் நிரூபித்துள்ளன. அந்த வகையில் காதல், காமெடி, ஆக்சன் உணர்வுகள் என அனைத்தும் நிறைந்த அழகான குடும்ப கதையாக ‘ஆனந்தம்…

இந்திய-பாக் போர் சூழலில் கவனம் ஈர்க்கும் ‘மிட்டி’..!

சென்னை இளைஞர்கள் உருவாக்கத்தில் வைரலாகும் இந்தியா பாகிஸ்தான் எல்லையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட "மிட்டி" இந்தி குறும்படம். இந்தியா பாகிஸ்தான் எல்லையை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட mitti (மிட்டி) இந்தி குறும்படம் இணையத்தில் வைரலாக…

தேவ் – விமர்சனம்

நண்பர்கள் விக்னேஷ், அமிர்தா இவர்கள் மட்டுமே உலகம் என இருக்கும் கார்த்தி, ஒரு சாகசப்பிரியர்.. வசதியான வீட்டுப் பிள்ளையான இவர் மனம்போன போக்கில் தான் சுற்றுவதுடன் தன்னையும் தேவையில்லாமல் அழைத்துக்கொண்டு சுற்றுவதை தடுப்பதற்காக அவரை காதல்…

ரசிகர்களை கவர்ந்த ‘தேவ்’ முதல் பாடல்..!

கார்த்தி நடிக்கும் 'தேவ்' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், ‘ஹாரிஸ் ஜெயராஜ்’ இசை மழையில் அப்படத்தின் ‘அனங்கே’ என்று தொடங்கும் முதல் ஆடியோ பாடல் இன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட…

‘தேவ்’ சிங்கிள் ட்ராக் டிச-14ல் ரிலீஸ்..!

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘தேவ்’ அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் சுமார் 55 கோடி ரூபாய் பொருட்செலவில்…

ஆருத்ரா விமர்சனம்

சில பெரிய மனிதர்கள் அவ்வப்போது கடத்தப்பட்டு வேறு மாநிலங்களில் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். மர்மமான முறையில் நடக்கும் இந்த கொலைகள் குறித்து விசாரிக்க தனியார் துப்பறியும் நிபுணரான பாக்யராஜ், காவல்துறையால் நியமிக்கப்படுகிறார்.…

அண்ணன் மகன் பெயரில் கார்த்தி நடிக்கும் ‘தேவ்’..!

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. தேவ் என்பது சூர்யாவின் மகன் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக…

துப்பறியும் நிபுணர்களாக மாறிய பாக்யராஜூம், மொட்டை ராஜேந்திரனும்..!

‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தைத் தொடர்ந்து ‘ஆருத்ரா’ என்கிற படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் ‘வித்தக கவிஞர்’ பா விஜய். இதில் கேபாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன், மும்பையை சேர்ந்த மாடலிங் மங்கை தக்ஷிதா,…

நடிகர் திலகத்திற்கு நடிகர் சங்கம் நினைவாஞ்சலி

தமிழ்சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் ஒப்பற்ற கலைஞனும் நம் தமிழ்சினிமாவின் புகழை அகில உலகமும் அரிய செய்த மாபெரும் நடிகனுமாகிய மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16-ம் ஆண்டு நினைவு நாள் இன்று. அதன்பொருட்டு தென்னிந்திய நடிகர்…