சற்குணம் படத்திலிருந்து விலகினார் ஜிப்ரான்..?
சற்குணம் இயக்கிய ‘வாகை சூட வா’ படத்தின் அறிமுகமாகி மூலம் ரசிகர்களின் இதயங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். தொடர்ந்து அவரது ‘நய்யாண்டி’ படத்துக்கும் இசையமைத்தார். அடுத்து மூன்றாவது முறையாக பாலா தயாரிப்பில் சற்குணம்…