வலியுடன் ஒரு காதல் – விமர்சனம்
வேலைவெட்டிக்கு போகாமல் கிராமத்தில் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் ராஜேஷுக்கும், பக்கத்து ஊர் பெரிய மனிதரின் மகளான கௌரி நம்பியாருக்கும் இடையே காதல் வருகிறது. ஊரில் அடிதடி, கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் கௌரியின் அப்பாவிற்கு மகள்…