“சுதந்திரமான நடிகை நான்” ; ஸ்ரீபிரியங்கா
கங்காரு படத்தில் அறிமுகமாகி வந்தா மல, கோடை மழை, ஸ்கெட்ச், மிக மிக அவசரம், பிச்சுவாகத்தி உள்பட இதுவரை 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருபவர் ஸ்ரீபிரியங்கா.க்கிறேன். அடுத்து இவரது நடிப்பில் ஜெஸ்ஸி என்ற படம் வெளியாக உள்ளது.…