‘வடகறி’க்கு ‘U’ சான்றிதழ்.. ஜூன்-12ல் ரிலீஸ்..?
தற்போது ‘வடகறி’ படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் துரிதமாக நடந்துகொண்டிருக்கின்றன. ஜெய்-சுவாதி ஜோடி, மீண்டும் இந்தப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். க்ளவுட் நைன் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்தை சரவணராஜன்…