Browsing Tag

லிஸ்டின் ஸ்டீபன்

‘மாரி’க்கு கிடைத்தது ‘U’ சான்றிதழ்..!

ஒருவிதத்தில் ரவுடியிச படம் மாதிரிதான் ‘மாரி’ ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது.. தனுஷ் வேறு ‘செஞ்சுருவேன்’ என அடிக்கடி எச்சரிக்கை விடுக்கிறார்.. ஆனாலும் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு அனைவரும் பார்க்கும் வகையிலான ‘U’…

‘இது என்ன மாயம்’ – இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்..!

சைவம் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளை வாங்கிவிட்ட பூரிப்புடன் தான் அடுத்து இயக்கியுள்ள ‘இது என்ன மாயம்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை தடபுடலாக நடத்தியுள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிக்கும்…

இரண்டாவது வெற்றிக்கு முன்னுரை எழுதும் மனோபாலா..!

‘சதுரங்க வேட்டை’ ஆடி ருசி கண்டுவிட்ட பூனை சும்மா இருக்குமா..? இதோ அடுத்து ‘பாம்பு சட்டை’ படத்தை தயாரிப்பதன் மூலம் மீண்டும் பாலை குடிக்க தயாராகி விட்டது. ஆம். மனோபாலா தயாரிக்கும் இரண்டாவது படம் தான் ‘பாம்பு சட்டை’.  ‘ஜிகர்தண்டா’ வில்லன்…

முடிந்தது ‘இது என்ன மாயம்’ ஷூட்டிங்..!

  தனது ஆத்ம திருப்திக்காக ‘சைவம்’ படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் மீண்டும் தனது வழக்கமான பாணிக்கு மாறிவிட்டார். தற்போது இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து வரும் படம் தான் ‘இது என்ன மாயம்’.. கதாநாயகியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ்…

சரத்குமாரை 32 மணி நேரம் தூங்காமல் நடிக்க வைத்த நடிகை..!

  ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்துவரும் ‘சண்டமாருதம்’ படத்தில், அவருக்கு ஜோடியாக மீராநந்தன் மற்றும் ஓவியா நடித்துள்ளார்கள். இவர்களில் நடித்தது போதுமடா சாமி என, சினிமாவை விட்டு விலகி சில மாதங்களுக்கு முன்பு…

‘பாம்பு சட்டை’ அணிகிறார் பாபி சிம்ஹா..!

  இப்போது நடிகராக வலம் வந்தாலும் ஒரு காலத்தில் இயக்குனராக இருந்து ரசிகர்களின் நாடி பார்த்து படம் கொடுத்தவர் தானே மனோபாலா.. அந்த மனோதிடம் தானே அவரை ‘சதுரங்க வேட்டை’ என்கிற படத்தை தயாரிக்க வைத்து வெற்றிப்படமாக்கி, வசூல் மழையில்…