Browsing Tag

ரோகினி

ரகுவரன் இசை ஆல்பத்தை வெளியிட்ட ரஜினி..!

மறைந்த நடிகர் ரகுவரனின் நடிப்பு பற்றி நாம் சொலி தெரியவேண்டியது எதுவுமில்லை. ஆனால் வெளி உலகிற்கு தெரியாமல் அவர் மறைத்து வைத்திருந்த இன்னொரு விஷயம் அவருக்குள் இருந்த இசைத்திறமை தான்.. ஆம்.. லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் இசைப்படிப்பு…

சிரஞ்சீவியை சந்திக்கவிருக்கும் கார்த்திக் சுப்புராஜ்..!

நிச்சயமாக அரசியலில் சேருவதற்காகவோ, அல்லது சிரஞ்சீவிக்கு கதை சொல்வதற்காக கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவியை சந்திக்கப்போவதில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொண்டு, வேறு என்ன காரணம் என சொல்வதற்கு முன் ஒரு விருது பற்றிய அறிமுகம் ஒன்றை…