நானும் ரௌடி தான் – விமர்சனம்
போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனின் இரண்டாவது படமாக வெளிவந்துள்ள இந்த ‘நானும் ரௌடி தான்’ ஆடியன்சின் பல்ஸை சரியாக பிடித்திருக்கிறதா..? பார்க்கலாம்.
பாண்டிச்சேரி போலீஸ் அதிகாரியான ராதிகாவின் மகன் விஜய்சேதுபதிக்கு சிறுவயதிலேயே…