Browsing Tag

ராஜீவ்

7 நாட்கள் – விமர்சனம்

7 நாட்களுக்குள் நடக்கும் கதை என்பதை டைட்டிலே சொல்லிவிடுகிறது.. என்னதான் படத்தின் கதை..? முதல்வரையே தனது கை பொம்மையாக ஆட்டிவைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த தொழிலதிபர் பிரபு. அவரது மகன் ராஜீவ் பிள்ளை.. அவரது வளர்ப்பு மகன் கணேஷ்…