‘ரவுடி கோட்டை’ – சிக்கலில் சிக்கிய ஹன்சிகா?
நிதின், ஹன்சிகா நடித்து தெலுங்குல ஹிட்டான படம் ‘சீதாராம கல்யாணம் லங்கலோ’. இந்தப்படம் இப்போது தமிழ்ல டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்தப்படத்துக்கு தமிழில் ‘ரவுடி கோட்டை’ என பெயர் வைத்திருக்கிறார்கள். எதிரியோட கோட்டைக்குள்ளேயே சென்று…