மே-9ல் காலா இசை வெளியீட்டு விழா
பா.ரஞ்சித் டைரக்சனில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. இந்த படத்தில் ரஜினிகாந்த் திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று வசிக்கும் தாதா கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பெரும்பகுதி படப்பிடிப்பை மும்பை தாராவி பகுதியில்…