கார்த்தி-ஹாரிஸ் முதன்முறை கூட்டணி..!
தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. இவர் இயக்குனர்…