பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாடிய லாரன்ஸ்..!
சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது யோகேந்திரன் மற்றும் மணிகண்டன் என்கிற இரு இளைஞர்கள் போராட்டத்தின் போது மரணம் அடைந்து விட்டார்கள்.. அந்த இருவரின் குடும்பங்களுக்கு தான் ஒரு மகனாக இருந்து அந்த குடும்பத்தின் குழந்தைகள்…