யூகன் – விமர்சனம்
ஐந்து நண்பர்கள்.. அவர்களில் ஒருவருக்கு ‘நீ சாகவேண்டும்’ என்கிற வாசகம் தாங்கிய அவர்களது போட்டோ ஒன்று எம்.எம்.எஸ் ஆக வருகிறது. அதற்கேற்ற மாதிரி அவரது மரணமும் நிகழ்கிறது.. தொடர்ந்து அடுத்த நபரும் இதே ரீதியில்இறக்க, அதற்கு காரணமாக…