ஆகஸ்ட்-6ல் ‘இரும்புக்குதிரை’ ஆடியோ ரிலீஸ்..!
தற்போது அதர்வா, பிரியா ஆனந்த் நடிக்கும் ‘இரும்புக்குதிரை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. யுவராஜ் போஸ் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.…