ஹேப்பி பர்த்டே ஓவியா..!
‘களவாணி’ மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை களவாடிய கேரளத்து பைங்கிளி தான் ஓவியா. இயல்பான நடிப்பு.. புன்னகை ததும்பும் முகமாக காட்சியளிக்கும் ஓவியா, பிருத்விராஜின் தங்கையாக மலையாளத்தில் ‘கங்காரு’ படத்தின் மூலம் அறிமுகமானவர். ஆனால் தமிழுக்கு…