யாக்கை – விமர்சனம்
பணத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் சில, பல தனியார் மருத்துவமனைகளின் தகிடுதத்தங்களை படம் பிடித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றிருக்கும் படம் தான் ‘யாக்கை’.
அரிய இரத்த வகை கொண்டவர் சுவாதி..…