பிரபுதேவா பாடலுக்கு உயிர் கொடுத்த சங்கர் மகாதேவன்-அம்ரீஷ்..!
தேவி வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் 'யங் மங் சங்’.. கதாநாயகியாக லஷ்மிமேனன் நடிக்கிறார். மேலும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, பாகுபலி பிரபாகர் (காளகேயா), கும்கி அஸ்வின், மற்றும் பலர் நடிக்கிறார்கள்.…