வருண் தவான் கொடுத்த பரிசு – நெகிழ்ந்துபோன சல்மான்கான்..
!
வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக 'சுய் தாகா' படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது. மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத்…