‘களவாணி மாப்பிள்ளையாக மாறிய அட்டகத்தி தினேஷ்..!
உள்குத்து படத்தை தொடர்ந்து அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘களவாணி மாப்பிள்ளை’.. இரண்டு ஹிட் படங்களின் பெயரை இணைந்து உருவாகும் இந்தப்படத்தில் ‘பட்டதாரி’ பட நாயகி அதிதி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.
இயக்குனர்…