தயாரிப்பாளர்களின் கண்காணிப்பு வளையத்தில் கபிலன் வைரமுத்து..!
கவிப்பேரரசு வைரமுத்துவின் இளையமகன் கபிலன் வைரமுத்து தனது பத்தாவது புத்தகத்தை, அதாவது மூன்றாவது நாவலை எழுதியுள்ளார். நாவலின் பெயர் ‘மெய்நிகரி’. கிழக்கு பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த விழாவில் இயக்குனர் மணிரத்னம்…