லட்சிய பயணத்துக்கு வழி சொல்லும் ராதாமோகனின் ‘உப்பு கருவாடு’..!
பொதுவாக ராதாமோகனின் படங்கள் உணர்வியல் ரீதியாகவும் அதே சமயம் நகைச்சுவையுடனும் இருக்கும். அவர் தற்போது இயக்கம் ‘உப்பு கருவாடு’ படமும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதே சமயம் உன்னதமான ஒரு கருத்தையும் சொல்ல இருக்கிறது. நகைச்சுவை…