மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார் வடிவேலு..!
வெகு நாட்களாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த வடிவேலு தனது ரீ-எண்ட்ரி படம் மெகா ஹிட்டாக இருக்க வேண்டும் என்று ‘தெனாலிராமன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். படத்தை யுவராஜ் தயாளன் என்பவர் இயக்கினார். நீண்ட நாட்கள் கழித்து வடிவேலுவின்…