‘த்ரிஷ்யம்’.. அடுத்து ‘மிஸ்டர் பிராடு’.. தொடர் ரீமேக்கில் ரவிச்சந்திரன்..!
மோகன்லால் நடித்து மலையாளத்தில் சூப்பர்ஹிட் வெற்றிபெற்ற ‘த்ரிஷ்யம்’ படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்த விஷயம் நமக்கு தெரியும். இதில் கதாநாயகனாக ரஜினியுடன் ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ படத்தில் நடித்தாரே, அந்த ரவிச்சந்திரன் தான்…