இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார்..!
நடிகர் கார்த்திக் நடித்த ‘அமரன்" படத்தில் ‘வெத்தல போட்டேன் ஷோக்குலே’, சீவலப்பேரி பாண்டி படத்தில் ‘ஒயிலா பாடும் பாட்டுல’ என தொண்ணூறுகளில் சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் ஆதித்யன்..
நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி,…