ரஜினி முருகனுக்கு ஜோடியாக ரஜினி நாயகி மகள்..!
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் உருவாக இருக்கும் படம் தான் ‘ரஜினி முருகன்’.. இது ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவரின் பெயர். இதில் சிவாவுக்கு ஜோடியாக தமன்னா அல்லது லட்சுமி…