பேய்க்கும் விளக்கமாறுக்கும் என்ன சம்பந்தம் : கபிலன் வைரமுத்து விளக்கம்..!
‘பேய்கள் ஜாக்கிரதை’ என்கிற டைட்டிலிலும் ஒரு படம் இப்போது உருவாகி வருகிறது இந்தப்படத்தின் இயக்குநர் கண்மணி, கபிலன் வைரமுத்துவிடம் புரோமோ சாங் ஒண்ணு கொடுங்களேன் என கேட்க உடனே, “பயமுறுத்தும் பழங்கதைகள் புடிச்சிருக்கு நோக்கு, பகுத்தறிவு…