தலைவா – விமர்சனம்
ஆஸ்திரேலியாவில் ஒரு பக்கம் வேலை.. ஒரு பக்கம் டான்ஸ் கிளாஸ் என ஜாலியாக சுற்றுகிறார் விஜய். டான்ஸ் என்றாலே அங்கே ஹீரோயின் வரவேண்டுமே.. அமலாபால் வருகிறார்.. ஹீரோவை காதலிக்க வேண்டுமே.. அதையும் செய்கிறார். அமலாபாலின் தந்தை சுரேஷ் சொன்னதற்காக…