ஹேப்பி பர்த்டே ஜி.வி.பிரகாஷ்..!
‘வெயில்’ படத்தில் தொடங்கி வெற்றிகரமாக தனது இசைப்பயணத்தில் கால் சதத்தை தாண்டிவிட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியின் மகன் என்கிற அடையாளத்தை தனது அறிமுகத்திற்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்ட ஜி.வி.பிரகாஷ் இந்த…