Browsing Tag

மணிகண்டன்

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி-ரித்திகா சிங்..!

‘காக்கமுட்டை’ என்கிற சென்சேஷனல் ஹிட் படத்தை கொடுத்து கடந்த வருடம் முழுதும் அந்தப்படத்தை பற்றியே அனைவரையும் பேசவைத்தவர் இயக்குனர் மணிகண்டன்.. அடுத்ததாக தற்போது ‘ஆண்டவன் கட்டளை’ என்கிற படத்தை இயக்கவுள்ளார். ஆம்.. நடிகர் திலகம் சிவாஜி நடித்த…

‘காக்கா முட்டை’யால் ‘கிருமி’க்கு கூடுதல் வரவேற்பு..!

மதயானைக்கூட்டம் நாயகன் கதிர், மற்றும் ரேஷ்மி மேனன் இருவரும் நடிக்கும் படம் என்றால் ‘கிருமி’ படமும் பத்தோடு பதிநோன்றாகத்தான் மாறியிருக்கும். ஆனால் ரஜினியிடம் நீண்டகாலம் உதவியாளராக இருந்த ஜெயராமன் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்…

அன்புச்செழியன் தயாரிப்பில் படம் இயக்கும் ‘காக்கா முட்டை’ இயக்குனர்..!

‘காக்கா முட்டை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே இந்திய சினிமா அளவில் கவனம் ஈர்த்ததோடு, தனது படத்தில் நடித்த சிறுவர்களுக்கு தேசிய விருதையும் வாங்கித்தந்த பெருமைக்குரியவர் இயக்குனர் மணிகண்டன். தனுஷ்-வெற்றிமாறன்…

கேரளாவுக்கும் போகுது ‘காக்கா முட்டை’..!

சுமார் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் ‘காக்கா முட்டை’ கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் மட்டும் பத்துகோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, மும்பை, பெங்களூர் ஆகிய இடங்களில் இன்னும் வெற்றி வாகையுடன்…

“காக்கா முட்டையை படமாக்க என் பையன் தான் காரணம்” – மணிகண்டன்..!

காக்கா முட்டை படம் தேசிய விருதுடன் சேர்த்து இத்தனை விருதுகளை குவித்திருக்கிறது என்றால் நிச்சயம் அந்தப்படத்தை எடுக்கவேண்டும் என்கிற தாக்கம் ஏதோ ஒரு புள்ளியில் இருந்து உருவாகி, அதன்பின்னர் தான் விஸ்வரூபம் எடுத்திருக்கவேண்டும். இயக்குனர்…

மும்பை சென்று தோனியை சந்தித்த ‘காக்கா முட்டை’கள்..!

  தமிழ்நாடு முழுவதும் தனுஷ் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘காக்கா முட்டை’ பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் நடித்த சின்ன காக்கா முட்டை (ரமேஷ்) மற்றும் பெரிய காக்கா முட்டை (விக்னேஷ்) இருவரும் படம்…

காக்கா முட்டை – விமர்சனம்

  சேரிப்பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள்.. தங்கள் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் பீட்சா, கார்னரில் பீட்சா வாங்கி சாப்பிட ஆசைப்படுகிறார்கள். அதற்காக தினமும் ரயில்வே ட்ராக்கில் கரி அள்ளி பத்து இருபதாக சம்பாதித்து சேர்த்து வைத்து…

அடைகாக்கும்போதே அசலை தேத்திய தனுஷ்..!

முழுக்கதையையும் படிப்பதற்காகத்தான் மொத்த ஸ்கிரிப்ட்டையும் வெற்றிமாறனிடம் அனுப்பிவைக்க சொன்னார் தனுஷ். பத்து சீன் படித்ததுமே உடனே வெற்றிமாறனுக்கு போன் போட்டு இந்தப்படத்தில் நானும் சேர்ந்துக்கிறேன் என பச்சைக்கொடி காட்டிவிட்டார். அப்படி…

‘காக்கா முட்டை’ இப்போ பொன்முட்டையாச்சு’..!

தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காக்கா முட்டை’. மேமாதம் திரைக்கு வரவிருக்கும் இந்தப்படத்திற்கு தற்போது  குழந்தைகளுக்கான சிறந்த படம் வரிசையிலும் சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் (விக்னேஷ், ரமேஷ்) வரிசையிலும்…