Browsing Tag

பொல்லாதவன்

பொல்லாதவன் படத்திற்கு பிறகு பைக்கை மையமாக வைத்து உருவான ‘வண்டி’..!

என்ன தான் கதாநாயகர்கள் நடித்தாலும், கதை தான் நாயகன் என்பதை சினிமா ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் வண்டியை கதையின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் 'வண்டி'. ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் விதார்த்,…

‘வடசென்னை’க்கு உயிர் கொடுக்கிறது தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி..!

நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு, ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்த விஷயம் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிப்பது. அதிலும் குறிப்பாக ‘பொல்லாதவன்’ படத்தின்போதே, வெற்றிமாறன் ‘வடசென்னை’ என்கிற கதையை தனுஷிடம் சொல்லியிருந்தார்.…

காஜல் அகர்வாலின் பயத்தை போக்கிய ‘மாரி’…!

பொல்லாதவனில் கோட்டைவிட்ட வாய்ப்பை இப்போது பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி’ மூலம் கெட்டியாக பிடித்துக்கொண்டு தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இவர் இதுவரை நடித்த படங்களிலேயே மிக குறைந்த வயதுள்ள இயக்குனர் பாலாஜி மோகன்…

தனுஷ், காஜலை ஜோடி சேர்த்த ராதிகா..!

‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் பளிச் கவனம் ஈர்த்த இயக்குநர் பாலாஜி மோகன் அடுத்ததாக துல்கர் சல்மான், நஸ்ரியாவை வைத்து ‘வாய் மூடி பேசவும்’ என்ற படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இயக்கினார். படம் எதிர்பார்த்த அளவு…

‘மூடர்கூடம்’ சென்ராயன் காதல் திருமணம்..!

தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ படத்தில் பைக் திருடனாக அறிமுகமாகி, ஜீவா நடித்த ‘ரௌத்திரம்’ படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து பலராலும் பாராட்டப்பட்டவர் வில்லன் நடிகர் சென்ராயன். அதை தொடர்ந்து கடந்த வருடம் வெளியான ‘மூடர்கூடம்’ இவரை கவனிக்க…

எவர்கிரீன் தனுஷ்-விவேக் காமெடி கூட்டணி..!

தனுஷ் நடித்துவரும் ‘வேலையில்லா பட்டதாரி’ பட வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.. தனுஷுக்கு இது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேல்ராஜ் முதன்முதலாக…