Browsing Tag

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்

‘மா’ வரிசை வெற்றிப்பபடங்களின் நிறுவனத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு

கடந்த சில வருடங்களில் வெளியான மாயா, மாநகரம் என சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ். இந்த நிறுவனம் தற்போது எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘மான்ஸ்டர்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறது. நெல்சன் வெங்கடேசன் இந்த…