‘பெஞ்ச் டாக்கீஸ்’ நடத்தும் டைட்டில் போட்டி..!
குறும்பட இயக்குனர்களுக்கான எதிர்கால தளத்தை விரிவுபடுத்தும் முயற்சியாக, அவர்களுக்கு குறும்படம் மூலம் வருமானம் கிடைக்க வகைசெய்யும் விதமாக கடந்த நவம்பரில் ‘ஸ்டோன் பெஞ்ச் ’ (stone bench) என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார் கார்த்திக் சுப்புராஜ்.…