புலி முருகன் – விமர்சனம்
இரைதேடி ஊருக்குள் வந்து மலைகிராம மனிதர்களை கொல்லும் புலியிடமிருந்து அவர்களை காக்கும் ரட்சகன் தான் இந்த புலி முருகன்.
சிறுவயதில் தாய்தந்தையை இழந்து மலைகிராம மக்களின் அரவணைப்பில் வளர்ந்தவர் மோகன்லால்.. மனைவி, மகளுடன் கிராமத்தில் லாரி…