Tamil “முதியோர் உதவி தொகையை மீண்டும் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும்” ; விஷால் அறிக்கை..! admin Dec 28, 2017 வறுமை ஒழிப்பு திட்டத்தில் ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கும் உதவித்தொகை திட்டம் முக்கிய இடம் பெறுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தார். 2011இல் அவர் ஆட்சியமைத்தபோது…