கலாபவன் மணி நடித்த கடைசி தமிழ்ப்படம் ஜூலை-7ல் ரிலீஸ்..!
மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணி தமிழில் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக ஏதோ ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதிலும் நன்கு பதிந்தவர். ஆனால் காலன் அவரை சீக்கிரமே இவுலகைவிட்டு…