Browsing Tag

பி.வாசு

“தந்தைக்கு படத்துக்கு கிடைக்காத பெருமை எனக்கு கிடைத்துவிட்டது” – வால்டர் விழாவில் நடிகர்…

வால்டர் என்கிற பெயரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது கண்டிப்பும் கம்பீரமும் நிறைந்த போலீஸ் அதிகாரியான வால்டர் தேவாரம் தான். 90களில் எதிரிகளுக்கு மிகப்பெரிய சிம்மசொப்பனமாக விளங்கிய வால்டர் தேவாரத்தை கவுரவப்படுத்தும் விதமாக பி.வாசு,…

எம்.ஜி.ஆருக்கு வெள்ளித்திரையில் மீண்டும் உயிர் கொடுக்கிறார் பி.வாசு..!

இந்தியாவில் எம்.ஜி.ஆர் இன்றும் கடவுளின் அவதாரமாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறார். மலேசியாவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் அவருக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. அன்னாரது சமாதிக்கு வருகை தரும் எண்ணிலடங்கா மக்களின் மனங்களில் இன்றளவும் அவர்…

சிவலிங்கா – விமர்சனம்

ஒரு நள்ளிரவில் ரயிலில் தனியாக பயணம் செய்யும் ஷக்திவேல் வாசு ஒரு மர்ம நபரால் கொல்லப்படுகிறார். சந்தர்ப்ப சாட்சியங்களால் அது தற்கொலை என நீதிமன்றம் மூலம் நிரூபிக்கப்பட்டாலும், அதை திட்டமிட்ட கொலை என கருதும் ஷக்தியின் காதலியின்…

ஆர்யா படத்தை தள்ளிப்போட முடியாத சூழலை விளக்கிய ஆர்.பி.சௌத்ரி..!

தமிழ்புத்தாண்டு தினம் என்றாலே மெகா பட்ஜெட் படங்கள் அணி வகுப்பது சகஜம் தான்.. அந்த வகையில் பி.வாசு-லாரன்ஸ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சிவலிங்கா’ படம் ஏப்-14ல் வெளியாகிறது.. இந்தநிலையில் ஏற்கனவே அறிவித்தபடி ‘மஞ்சப்பை’ ராகவா - ஆர்யா…

லாரன்ஸின் இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியாகும் அதிசயம்..!

லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா-2’ கடந்த 2015 ஏப்ரலில் வெளியானது.. அதன்பின் கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளி விழுந்துவிட்ட நிலையில் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து லாரன்ஸ் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீசாக இருக்கின்றன.…

சித்தப்பா எழுதிய கதையில் தம்பி இயக்கத்தில் நடிக்கும் சக்திவேல் வாசு..!

தற்காப்பு’ படத்தை தொடர்ந்து அடுத்ததாக ‘7 நாட்கள்’ என்கிற இன்னொரு அதிரடி கதையில் நடிக்க இருக்கிறார் பி.வாசுவின் மகன் சக்திவேல் வாஉ.. ஆச்சர்யமாக இந்த கதையை எழுதியிருப்பது பி.வாசுவின் தம்பியான விமல் பீதாம்பரம் தான்.. அதேபோல அப்படத்தை…

“ஆண்களுக்கும் இரண்டு வாழ்க்கை உண்டு” – ‘தற்காப்பு’ விழாவில் பி.வாசு விளக்கம்..!

இயக்குனர் பி.வாசுவின் மகனான சக்திவேல் வாசு (நம்ம சக்தி தான்) கிட்டத்தட்ட ரீ என்ட்ரி என்கிற லெவலில் நீண்டநாட்கள் கழித்து நடித்துள்ள படம் தான் ‘தற்காப்பு’. போலீஸ் பற்றிய ஒரு மாறுபட்ட கோணத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தை ஆர்.பி.ரவி என்பவர்…

போலீசுக்கும் போலீசுக்கும் மோதல் ; புதியபாணி போலீஸ் கதை ‘தற்காப்பு’..!

  இதுவரை போலீஸ் படங்கள் என்றால் போலீசுக்கும் ரவுடிக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் அல்லது இன்டர்நேஷனல் கிரிமினலுக்கும் நடக்கும் யுத்தம் தான் கதைக்களமாக இருக்கும் என்பது நமக்கு தெரியும்.. ஆனால் சக்திவேல் வாசு (பி.வாசுவின் மகன் சக்தி தான்)…

“அப்பா என்னை பத்து அடி அடித்தார்” – இசை விழாவில் பிரபு சுவாரஸ்யம்..!

பெப்சி விஜயன் மகன் சபரிஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘அசுரகுலம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்தபடத்தை பழம்பெரும் இயக்குனர் கே.சங்கரின் பேரனான விக்னேஷ் மேனன் என்பவர் இயக்கியுள்ளார். சத்யா இந்தப்படத்துக்கு…

பெயரை மாற்றிக்கொண்டு பி.வாசு மகன் சொல்லித்தரும் ‘தற்காப்பு’..!

தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பல உண்மை சம்பவங்களை மையப்படுத்தி புதிய கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘தற்காப்பு’.. இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிப்பவர் சக்திவேல் வாசு. புதிய நடிகரோ என குழம்பவேண்டாம். இயக்குனர்…