14 வருடங்களுக்குபின் இணையும் மணிரத்னம் – பி.சி.ஸ்ரீராம்..!
மணிரத்னம் இயக்கம் படங்களில் அவரது கண்களாக இருந்து செயல்பட்டவர் அவரது ஆஸ்தான கேமராமேன் பி.சி.ஸ்ரீராம். இவரது ஒளிப்பதிவுக்காகவே ரசிகர்கள் இவரை கொண்டாடினார்கள். மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி (தெலுங்கு), திருடா திருடா,…