கரு.பழனியப்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
‘பார்த்திபன் கனவு', 'பிரிவோம் சந்திப்போம்', போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் கரு.பழனியப்பன். தொன்மையும், கலாச்சாரப் பெருமையும் மிகுந்த காரைக்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர். வாசிப்பை நேசிக்கும் இவர்,…