மகேஷ்பாபு பட செட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஷாருக்கான்..!
மகேஷ்பாபு தற்போது தெலுங்கில் நடித்து வரும் படம் ‘பிரம்மோற்சவம்’. இந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நேற்று சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான்.
படக்குழுவினருக்கோ ஷாருக்கான் தங்களது செட்டுக்கு வந்ததில் சந்தோஷம்…