Browsing Tag

பிரபு சாலமன்

’கும்கி 2’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் முழு தொகுப்பு

டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான ’கும்கி 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ்,…

ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் ‘மாம்போ’-வின் முதல் பார்வை மற்றும்…

பெண்ணின் மனதை தொட்டு, தேவதையை கண்டேன், பேரரசு போன்ற சிறந்த திரைப்படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தயாரிப்பாளர் M.காஜா மைதீன் அவர்களின் 'ரோஜா கம்பைன்ஸ்' நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம்…

அழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார். அறிமுக…

தொடரிக்கு ‘U’ சான்றிதழ் ; செப்-22ல் ரிலீஸ்..!

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தொடரி'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது. முதலில் ஜூலை மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால், 'கபாலி'…

பிரமிக்க வைக்கும் விஷயங்களும் பிரபு சாலமனின் கதைக்களங்களும்..!

தமிழ் சினிமாவின் முதல் பத்து இயக்குனர்களை பட்டியலிட்டால் அதில் ஒரு இடத்தை இயக்குனர் பிரபு சாலமனுக்கு கொடுத்துத்தான் ஆகவேண்டும். காதல் கதை தான் எடுக்கிறார். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும் வகையில் எடுக்கிறார்.. ஆனால் தொடர்ந்து…

ஒரே நாளில் ‘தொடரி’ டப்பிங்கை முடித்த தனுஷ்..!

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் அவரது ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘தொடரி’ படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப்படத்துடன் சேர்த்து அடுத்ததாக தான் நடித்துவந்த ‘கொடி’ படத்தின்…

டபுள் ஆக்சனுக்கு தயாராகும் தனுஷ்..!

கிட்டத்தட்ட பலவிதமான வெரைட்டியான ரோல்களில் தன்னை நிரூபித்து வரும் தனுஷுக்கு இன்னும் இரண்டு சத்திய சோதனைகளில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒன்று போலீஸ் கேரக்டரில் நடிப்பது... மற்றொன்று டபுள் ஆக்சன் வேடத்தில் நடிப்பது.…

‘குடும்ப’ பட இயக்குனர் ஆனார் ஸ்டண்(ட்) சிவா..!

விஜய் நடித்த ‘லவ் டுடே’ படம் மூலம் சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் ஸ்டன் சிவா. கமலின் ‘வேட்டையாடு விளையாடு’, விஜய்யின் ‘காவலன்’, சூர்யாவின்  ‘கஜினி’ உட்பட பல படங்களில் சண்டைக்காட்சிகளால் நம் இதயத்தை அதிரவைத்தவர். இவர்தான் தற்போது…

கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் ‘கயல்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்…!

  இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் தனது படம் வெளியாகவேண்டும் என்பதுபோல, நேர்த்தியான படைப்புக்காக வைராக்கியத்துடன் அதிக அவகாசம் எடுத்துக்கொள்பவர் இயக்குனர் பிரபு சாலமன். ‘மைனா’, ‘கும்கி’ என அவரது முந்தைய படங்களில் இதை நாம்…

கார்த்தி, கலையரசன் கலந்துகொண்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி..!

‘மைம்’ ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனர் மைம் கோபி . "மைம்" கலையை உயிர் முச்சாக கொண்டு அக்கலையை வளரும் இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று அதில் வெற்றியையும் கண்டு வருபவர் .சினிமாவுக்குரிய நடிப்பு பயிற்சியையும் கற்பித்து வருபவர். தான்…