பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி! – பிப்ரவரி 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது.
’பிரபுதேவா’ஸ் வைப் (Prabhudeva's Vibe) என்ற தலைப்பில் வரும்…