இருபது பிளான் பண்ணி ஒன்பதில் முடித்தார் ஷங்கர்..!
‘ஐ’ படத்தை பற்றிய சிறப்புகள் பற்றியெல்லாம் சொல்லி, திரும்பவும் உங்களை போரடிக்கப்போவதில்லை. ஆனால் ஷங்கர் தனது படத்தின் ஷூட்டிங்கை முடித்த விஷயத்தையும் அதற்காக ‘ஐ’ படக்குழுவினருக்கு ஸ்டார் ஹோட்டலில் விக்ரம் விருந்து கொடுத்த கதையும்…