சச்சுவின் குறை தீர்த்த பாண்டவர் அணி..!
நடிகர்சங்க தேர்தல் முடிந்து விஷால் அணி வெற்றிபெற்று பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். நேற்று முதற்கட்டமாக நடிகர்சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பின் நடிகர்சங்க அலுவலகத்திற்கு வந்த பாண்டவர் அணியினர் முதல்…